sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

ரூ.18.55 கோடியில் சாலை பணிக்கு பூஜை

/

ரூ.18.55 கோடியில் சாலை பணிக்கு பூஜை

ரூ.18.55 கோடியில் சாலை பணிக்கு பூஜை

ரூ.18.55 கோடியில் சாலை பணிக்கு பூஜை


ADDED : நவ 04, 2025 02:03 AM

Google News

ADDED : நவ 04, 2025 02:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செங்கோடு, திருச்செங்கோடு யூனியன், தோக்கவாடி முதல் தேவனாங்குறிச்சி, வெப்படை ரோடு இணைப்பு சாலை அகலப்படுத்துதல் மற்றும் 3 சிறு பாலங்கள் அமைக்கும் பணி என, 2.85 கோடி ரூபாய் மதிப்பிலும்; மோர்பாளையம் முதல் காங்கேயம்பாளையம் வரை சாலை மேம்படுத்துதல் மற்றும் மூன்று சிறுபாலங்கள் அமைக்கும் பணி, 3.20 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்,

ராமாபுரம் முதல் வையப்பமலை வரை, 3.8 கி.மீ., நீள சாலை, 3.95 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும்; ராமாபுரம் சாலை சந்திப்பில் இருந்து எலச்சிபாளையம் சந்திப்பு வரை, சாலை மேம்படுத்துதல் பணி சிறு பாலம் கட்டும் பணி, 1.68 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என, ஏழு சாலை பணிகள், மொத்தம், 18.55 கோடி ரூபாய் மதிப்பில், திருச்செங்கோடு எம்.எல்.ஏ.,-கொ.ம.தே.க., ஈஸ்வரன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us