ADDED : ஏப் 28, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம்: சேலம்-நாமக்கல் மாவட்ட எல்லையில் பிரசித்திபெற்ற காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது.
சித்திரை மாத அமாவாசை தினத்தையொட்டி, நேற்று காலை, 6:00 மணி முதல் மாலை வரை, மூலவருக்கு பல்வேறு மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.