/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் தொடர் மழை ஒரே நாளில் 107.80 மி.மீ., பதிவு
/
மாவட்டத்தில் தொடர் மழை ஒரே நாளில் 107.80 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் தொடர் மழை ஒரே நாளில் 107.80 மி.மீ., பதிவு
மாவட்டத்தில் தொடர் மழை ஒரே நாளில் 107.80 மி.மீ., பதிவு
ADDED : ஆக 15, 2024 06:53 AM
நாமக்கல்: தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், நீலகிரி, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று முன்தினம், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில், மிதமான மழையும் பெய்தது. அதிகபட்சமாக, ப.வேலுாரில், 45.50 மி.மீ., மழை பதிவானது. நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) பின் வருமாறு:எருமப்பட்டி, 5, மோகனுார், 14, நாமக்கல், 11, ப.வேலுார், 45.50, சேந்தமங்கலம், ஒன்று, திருச்செங்கோடு, 15, கலெக்டர் அலுவலகம், 16.30 என, மொத்தம், 107.80 மி.மீ., மழை பதிவானது.