sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

கோவிலில் பூஜை செய்ய உரிமை இரு தரப்பு மோதலால் பரபரப்பு

/

கோவிலில் பூஜை செய்ய உரிமை இரு தரப்பு மோதலால் பரபரப்பு

கோவிலில் பூஜை செய்ய உரிமை இரு தரப்பு மோதலால் பரபரப்பு

கோவிலில் பூஜை செய்ய உரிமை இரு தரப்பு மோதலால் பரபரப்பு


ADDED : அக் 07, 2024 03:49 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், பீமநாய்க்கனுாரில் அங்காள பரமேஸ்-வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தர்மகர்த்தாவா-கவும், பூசாரியாகவும் உரிமை கொண்டாடி இரு தரப்பினர் அடிக்-கடி மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், ஒரு தரப்பினர் நீதி-மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில், நேற்று ஒரு தரப்பினர், 'கோவிலில் பூசாரியாக உரிமை கொண்டாட எங்க-ளுக்கு தான் உரிமை உள்ளது' எனக்கூறி, கோவிலை திறக்க வந்-தனர்.

இதற்கு மற்றெரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பீமநாய்க்கனுாரில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து சென்ற எருமப்பட்டி போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். பின், சேந்தமங்கலம்

தாசில்தார் வெங்க-டேசன், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதில், கோவில் திறக்க தடை ஆணை உள்ளதாக ஒரு தரப்-பினர் கூறும் நிலையில், வரும், 21க்குள் தடை ஆணையை ஒரு தரப்பினர் தர வேண்டும்; இல்லை என்றால் கோவிலை திறக்க அனுமதி வழங்கப்படும் என, முடிவு

செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us