sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சி

/

திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சி

திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சி

திருக்குறள் ஒப்புவித்தல் பயிற்சி


ADDED : நவ 03, 2025 03:33 AM

Google News

ADDED : நவ 03, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசிபுரம்: 'திருக்குறள் சொல்லும்; தமிழ்நாடு வெல்லும்' என்ற திட்டத்தின் கீழ், 11வது வாரமாக குறள் பயிற்றுவிக்கும் பயிற்சி வகுப்பு, ராசி-புரம் தமிழ் கழகம் சார்பில், பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்-ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர் பாரதி முன்னிலை வகித்தார். நாமக்கல் மாவட்ட பள்ளி துணை ஆய்வாளரும், ராசி-புரம் தமிழ் கழகத்தின் செயலாளருமான பெரியசாமி துவக்கி வைத்து பேசுகையில்,

''திருக்குறள் ஒப்பு உயர்வற்ற உலகியல் நுால் சாதி, மத, நாடு மொழி வேற்றுமை கடந்த உலக பொது நுால்; உலகியல் நெறியை அகம் புறம் என்று வகுத்து, அவற்-றுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழுக்கும், தமிழனுக்-குத்தான் உண்டு. தமிழரின் தலை நிமிர்ந்த வாழ்விற்கு உயிர்நா-டியாய் விளங்குவது திருக்குறள்,'' என்றார்.பயிற்சியில், 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்-டனர். திருக்குறள் வகுப்புக்கு வந்த மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கினர். ராசிபுரம் தமிழ் கழகத்தின் பொருளாளர் ரீகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us