தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ காப்பர் கேபிள் திருட்டு மூன்று பேருக்கு 'காப்பு'

காப்பர் கேபிள் திருட்டு மூன்று பேருக்கு 'காப்பு'

காப்பர் கேபிள் திருட்டு மூன்று பேருக்கு 'காப்பு'


ADDED : ஜூலை 30, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 01:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, முள்ளுக்குறிச்சியில், 20 ஆண்டுக-ளுக்கு முன், பி.எஸ்.என்.எல்., எக்ஸ்சேஞ்ச் அலுவலகத்தில் இருந்து சாலையோரம் காப்பர் கேபிள்கள் பதிக்கப்பட்டிருந்தன.

தற்போது, போன் சேவை அதிகம் இல்லாததால், பதிக்கப்பட்ட காப்பர் கேபிள்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தன. பதிக்கப்-பட்டுள்ள காப்பர் கேபிள் பராமரிப்பை, வடுகத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் செய்து வருகிறார்.நேற்று காலை, 6:00 மணிக்கு அதிகாரியும், ஒப்பந்ததாரர் ரமேஷூம் முள்ளுக்

குறிச்சி பகுதியில் காப்பர் கேபிள் குறித்து தணிக்கைக்காக சென்-றனர். அப்போது, முள்ளுக்குறிச்சி வாச்சுக்கல் ஆறு பாலம் அருகே பதிக்கப்பட்டுள்ள, 12 மீட்டர் அளவுள்ள காப்பர் கேபிள்-களை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட காப்பர் கேபிளின் மதிப்பு, 30,000 ரூபாய். இதுகுறித்து ஆயில்-பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். விசாரணையில் காப்பர் கேபிள் திருட்டில் ஈடுபட்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த குமார், 32, சக்திவேல், 30, சுரேஷ் (எ) ரமேஷ், 29, ஆகிய, 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us