/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வாகன பேரணி
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக வாகன பேரணி
ADDED : நவ 28, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்லசமுத்திரம், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரம் குறித்த தொடர்பாக பேரணி நடந்தது.
மல்லசமுத்திரம் டவுன் பஞ்.,ல், செயல் அலுவலர் மூவேந்திரபாண்டியன் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடைவீதி வழியாக வாகன பேரணி நடந்தது. வாக்காளர் படிவங்களை பூர்த்தி செய்து இதுவரை திரும்ப வழங்காத பொதுமக்களிடம், வழங்க வலியுறுத்தி வீடுகள்தோறும் சென்று பிரசாரம் செய்து படிவங்கள் திரும்ப பெறப்பட்டது. டவுன் பஞ்சாயத்து பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.

