sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சத்தில் நலத்திட்டம் வழங்கல்

/

குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சத்தில் நலத்திட்டம் வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சத்தில் நலத்திட்டம் வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ.4.50 லட்சத்தில் நலத்திட்டம் வழங்கல்


ADDED : டிச 03, 2024 07:24 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று

நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை, கல்வி

உதவித்-தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று

வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்-ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி,

பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 418 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை

பெற்-றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்க-ளிடம் வழங்கி,

மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அலுவலர்களுக்கு

உத்தரவிட்டார்.தொழிலாளர் நலத்துறையின், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், கட்டுமான

தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் அரசு மருத்துவ கல்-லுாரியில் மருத்துவ படிப்பு

பயில்வதற்கு, தலா, 50,000 வீதம், 9 பேருக்கு, 4.50 லட்சம் ரூபாய்க்கான கல்வி

உதவித்தொகை வழங்-கப்பட்டது.டி.ஆர்.ஓ., சுமன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராசு, தனித்-துணை கலெக்டர்

பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்

முத்துராமலிங்கம், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us