தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ கரடி நடமாட்டம்

கரடி நடமாட்டம்

கரடி நடமாட்டம்


ADDED : ஜூலை 23, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் டென்ட்ஹில் சாலையில் உலாவரும் கரடியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

குன்னுார் டென்ட் ஹில் சாலையில், தனியார் மருத்துவமனை தேயிலை தோட்டம் வழியாக அடிக்கடி கரடி உலா வருவது. இதனால், பணிக்கு சென்று திரும்புபவர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us