/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிளஸ்-2 பொது தேர்வு 23 பள்ளிகள் 'சென்டம்'
/
பிளஸ்-2 பொது தேர்வு 23 பள்ளிகள் 'சென்டம்'
ADDED : மே 07, 2024 11:29 PM
ஊட்டி:நீலகிரியில், பிளஸ்-2 வகுப்பு பொது தேர்வில், 23 பள்ளிகள் 'சென்டம்' அடித்துள்ளன. அதன் விபரம்:
அரசு பள்ளிகள்:
1. அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, குன்னுார்.
2. அரசு மேல்நிலைப்பள்ளி, கக்குச்சி.
3. அரசு மேல்நிலைப்பள்ளி, அதிகரட்டி.
4. அரசு மேல்நிலைப்பள்ளி, தவணெ.
5. அரசு மேல்நிலைப்பள்ளி, ஈளாடா.
6. நீலகிரி மாவட்ட அரசு மாதிரி பள்ளி, துானேரி.
7. பழங்குடியினர் ஜி.டி.ஆர்., பள்ளி, குஞ்சப்பனை.
8. ஏகலைவா ஜி.டி.ஆர்., பள்ளி, எம். பாலாடா.
அரசு உதவி பெறும் பள்ளி
9. சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னுார்.
10. சாந்தி விஜய் மேல்நிலைப்பள்ளி, மசினகுடி.
11. தாமஸ் மேல்நிலைப்பள்ளி, கூடலுார்.
தனியார் பள்ளி
12. கிரசன்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஊட்டி.
13. ஹில்போர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, கேர்கம்பை.
14. நீலகிரி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, லவ்டேல்.
15. ஆல்பா ஜி.கே., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, அரவேனு.
16. அன்னை சாரதா தேவி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, அணிக்கொரை.
17. சத்யா சாய் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, துானேரி.
18. ஆக்ஸ்போர்ட் கன்டினென் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, ஊட்டி.
19. ேஹாலி கிராஸ் கான்வென்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, தேவர்சோலை.
20. நீலகிரி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, எருமாடு.
21. சென்ட் தாமஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, கூடலுார்.
22. டி.இ.டபில்யூ.எஸ்., மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, பந்தலுார்.
23. ஜி.ஆர்.ஜி., மெம்மோரியல் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி. வாழைதோட்டம்.

