நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்:கூடலூரில் இளையோர் தினத்தை முன்னிட்டு 'ஆல் த சில்ட்ரன்' அமைப்பு சார்பில், இளையோர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஒருங்கிணைப்பாளர் அஜித் தலைமை வகித்தார். கூடலூர் அரசு கல்லூரி பேராசிரியர் ரூத் முன்னிலை வகித்தார்.
கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சுப்பிரமணி பேசுகையில், ''சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த இளைஞர்கள் முன் வர வேண்டும்.அதற்கு இளைஞர்களிடம் நாட்டின் மீதான பற்றுதல் இருக்க வேண்டும்.
இளைஞர்கள் அனைவரும் தேர்தலில், ஓட்டு போட வேண்டும், என்றார்.