தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

பள்ளியில் விழிப்புணர்வு பேரணி

பள்ளியில் விழிப்புணர்வு பேரணி


ADDED : ஆக 18, 2026 06:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 06:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி சார்பில், போதை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் பாபு முன்னிலை வகித்தார்.

பள்ளி மாணவர்கள், போதை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி பொதுமக்கள் மத்தியில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, போதை பொருட்களின் பயன்பட்டால் ஏற்படும் தீமைகள், பொருளாதாரம் மற்றும் சமுதாய சீரழிவு குறித்து, தலைமையாசிரியர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us