sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கரோலினா பகுதியில் கரடிகள் உலா

/

கரோலினா பகுதியில் கரடிகள் உலா

கரோலினா பகுதியில் கரடிகள் உலா

கரோலினா பகுதியில் கரடிகள் உலா


ADDED : மார் 05, 2024 11:35 PM

Google News

ADDED : மார் 05, 2024 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்:குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு உணவுகளை தேடி வந்து செல்கின்றன.

இந்நிலையில், கரோலினா பகுதியில் அவ்வப்போது இரவு, 8:00 மணி அளவில், 3 கரடிகள், சாலையை கடந்து செல்கின்றன.நள்ளிரவில் மட்டுமே வந்து சென்ற கரடிகள் தற்போது மாலை நேரங்களில் உலா வருகின்றன.

இப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர் ராஜன் கூறுகையில்,'' இப்பகுதிக்கு பஸ் இல்லாததால், மாலை சிறப்பு வகுப்புகள் முடித்து இரவு, 7:30 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் இவ்வழியாக நடந்து செல்கின்றனர். இவர்களை கரடிகள் தாக்கும் அபாயம் உள்ளது. வனத்துறையினர் கண்காணித்து கரடிகளுக்கு கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும். மேலும், பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்,''என்றார்.






      Dinamalar
      Follow us