தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/போர் நினைவு சதுக்கத்தில் காட்டெருமை உலா

போர் நினைவு சதுக்கத்தில் காட்டெருமை உலா

போர் நினைவு சதுக்கத்தில் காட்டெருமை உலா


ADDED : நவ 18, 2026 07:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 18, 2026 07:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் வெலிங்டன் போர் நினைவு சதுக்க பகுதியில் உலா வரும் காட்டெருமைகளால் மக்கள் அச்சமடைந்தனர்.

குன்னுார் பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உணவு, தண்ணீருக்காக தினமும் குடியிருப்பு பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு ‘விசிட்’ செய்வது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், இன்று (நவ.,18) மதியம் குன்னுார் வெலிங்டன் போர் நினைவு சதுக்க பகுதியில் முகாமிட்ட இரு காட்டெருமைகள் சாலையில் உலா வந்தன. வாகனங்களை ஓட்டி சென்றவர்கள் மற்றும் பஸ்சிற்காக காத்திருந்த பயணிகள் அச்சமடைந்தனர். எனவே, இங்கு முகாமிட்டுள்ள காட்டெருமைகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us