/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முழு கொள்ளளவில் பைக்காரா அணை: சுற்றுலா பயணிகள் 'குஷி'
/
முழு கொள்ளளவில் பைக்காரா அணை: சுற்றுலா பயணிகள் 'குஷி'
முழு கொள்ளளவில் பைக்காரா அணை: சுற்றுலா பயணிகள் 'குஷி'
முழு கொள்ளளவில் பைக்காரா அணை: சுற்றுலா பயணிகள் 'குஷி'
ADDED : டிச 10, 2025 08:12 AM
ஊட்டி: பைக்காரா அணை முழு கொள்ளவை எட்ட உள்ளதால், ரம்மியமாக காட்சியளிக்கிறது.
நீலகிரி மாவட்டம், குந்தா, பைக்காரா, மின்வட்டத்தில் உள்ள, 12 மின் நிலையங்கள் வாயிலாக, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் உள்ள மையப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பிற இடங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
நடப்பாண்டில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதனால், மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும் அணைகள் அனைத்தும், 90 சதவீதம் அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.
அதில், பைக்காரா அணை மொத்த கொள்ளளவான, 100 அடியில், 96 அடி வரை தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.