தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ புதிய தீயணைப்பு நிலைய கட்டுமான பணியில் தொய்வு

புதிய தீயணைப்பு நிலைய கட்டுமான பணியில் தொய்வு

புதிய தீயணைப்பு நிலைய கட்டுமான பணியில் தொய்வு


ADDED : ஆக 28, 2026 02:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 02:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: குன்னுார் புதிய தீயணைப்பு நிலைய கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

குன்னுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த தீயணைப்பு நிலையம் உள்ளது. இதன் ஒரு சில கட்டடம், விரிசல் ஏற்பட்டும், ஓடுகள் உடைந்து உள்ளன. இதையடுத்து, ஊட்டி,- குன்னுார் சாலையில் பிருந்தாவன் பள்ளி அருகே, புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க கடந்த தி.மு.க., ஆட்சியில், 4 கோடி 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சமீபத்தில் பணிகள் துவங்கின. தேர்வு செய்யப்பட்ட பகுதி முழுவதும் பாறைகளாக இருந்ததால், ஆரம்பக்கட்ட பணிகள் மட்டும் நடந்தது. இந்த கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us