தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நடைப்பாதையில் கிடக்கும் இரும்பு தடுப்பால் பாதிப்பு

நடைப்பாதையில் கிடக்கும் இரும்பு தடுப்பால் பாதிப்பு

நடைப்பாதையில் கிடக்கும் இரும்பு தடுப்பால் பாதிப்பு


UPDATED : நவ 18, 2026 06:54 PM

ADDED : நவ 18, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 06:54 PM ADDED : நவ 18, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:

நடை பாதையில் விழுந்து கிடக்கும் இரும்பு தடுப்பை, சமூக விரோதிகள் களவாடுவதற்கு முன்பு அதனை எடுத்து சீரமைக்க வேண்டும்

ஊட்டி கேசினோ சந்திப்பிலிருந்து, ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக செல்லும் நடைப்பாதையில் மக்கள் பயன்படுத்தும் வகையில் நடை பாதை வசதியுடன், இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது. இங்கு போதிய பராமரிப்பு இல்லாததால், நடை பாதை ஆங்காங்கே சிதிலமடைந்து வருவதுடன், அங்கு அமைக்கப்பட்ட இரும்பு தடுப்பு நடைப்பாதை நடுவே விழுந்துள்ளது. இதனால், அரசு அலுவலகங்களுக்கு மக்கள் நடந்து செல்லும் போது பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு கிடக்கும் இரும்பு தடுப்பை சமூக விரோதிகள் களவாடுவதற்கு முன்பு , அதனை எடுத்து நடை பாதையை சீரமைத்து பொருத்த நடவடிக்கை வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us