UPDATED : ஜூலை 21, 2026 03:23 PM
ADDED : ஜூலை 21, 2026 02:30 PM
நீலகிரி மாவட்டம், பைக்காரா அணையின் உயரமான, 100 அடியில், 85 அடிவரை நீர்மட்டம் உள்ளது.
வெப்பநிலை
அதிகபட்சம் - 19
குறைந்தபட்சம் - 13
மழை பெய்ய வாய்ப்பு
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 21.30 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 645 கனஅடி நீர்வரத்தும், 50 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 55.55 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 239 கனஅடி நீர்வரத்தும், 256 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 34.85 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 379 கனஅடி நீர்வரத்தும், 29 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 51.45 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 53 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை.
வானிலை
பொள்ளாச்சி
32 / 23
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
உடுமலை
35/ 24
வானம் மேகமூட்டமாக காணப்படும்.
//
