sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

இலவச மருத்துவ முகாம்

/

இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்

இலவச மருத்துவ முகாம்


ADDED : ஆக 25, 2011 01:52 AM

Google News

ADDED : ஆக 25, 2011 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி பிலோமினா பள்ளியில்மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் தலைமை வகித்தார்.

கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் முகாமினை துவக்கி வைத்தார். நீலகிரி தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் ஜேபி, நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்டமேலாளர் டாக்டர்.அமராவதிராஜன், பள்ளி தலைமையாசிரியர் சந்தா உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முகாமில், 9 பேருக்கு பார்வை பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டு, மேல்சிகிச்சைக்காக ஊட்டி மருத்துவ னைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us