sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நகராட்சிகளில் 16 மனுக்கள் தள்ளுபடி

/

நகராட்சிகளில் 16 மனுக்கள் தள்ளுபடி

நகராட்சிகளில் 16 மனுக்கள் தள்ளுபடி

நகராட்சிகளில் 16 மனுக்கள் தள்ளுபடி


ADDED : செப் 30, 2011 11:06 PM

Google News

ADDED : செப் 30, 2011 11:06 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : நீலகிரியில் உள்ள 4 நகராட்சிகளில் 16 மனுக்கள் தள்ளூபடி செய்யப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளில், ஊட்டி நகராட்சி தலைவர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட 6 மனுக்களும், குன்னூர் நகராட்சியில் தலைவர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. கூடலூர் நகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 7 மனுக்களில் 1 மனுவும், நெல்லியாளம் நகராட்சியில் தாக்கல் செய்யப்பட்ட 13 மனுக்களில் 1 மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு 255 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 4 மனுக்கள்; குன்னூரில் உள்ள 30 வார்டுகளுக்கு 210 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதில் 2 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. கூடலூர் உள்ள 21 வார்டுகளுக்கு 140 பேர் மனு தாக்கல் செய்யப்பட்டதில், அனைத்து மனுக்களும் ஏற்றுகொள்ளப்பட்டன. நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டுகளுக்கு 181 பேர் மனுதாக்கல் செய்யப்பட்டதில், 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.








      Dinamalar
      Follow us