தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ லாரி மோதி 'சிக்னல்' சேதம்: பெரும் விபத்து தவிப்பு

லாரி மோதி 'சிக்னல்' சேதம்: பெரும் விபத்து தவிப்பு

லாரி மோதி 'சிக்னல்' சேதம்: பெரும் விபத்து தவிப்பு


UPDATED : ஜூலை 21, 2026 06:14 PM

ADDED : ஜூலை 21, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 06:14 PM ADDED : ஜூலை 21, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் கோழிக்கோடு சாலையில் லாரி மோதி சிக்னல் சேதமடைந்தது.

கூடலுார் கோழிக்கோடு சாலையில், பழைய பஸ் ஸ்டாண்ட் நிழல்குடை அருகே எச்சரிக்கை சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு கேரளாவிலிருந்து கர்நாடகா செல்லும் லாரி, இப்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள சிக்னலில் மீது மோதியது. அதில், சிக்னல் கீழே விழுந்து சேதமடைந்தது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கூடலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us