தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


UPDATED : நவ 18, 2026 05:52 PM

ADDED : நவ 18, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 05:52 PM ADDED : நவ 18, 2026 05:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட தலைவர் சுஜாதா தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் கீதா , ஊட்டி ஒன்றிய பொருளாளர் கீதா மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ரம்யா கோரிக்கை விளக்க உரையாற்றினார். அதில், ‘சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை போர் கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். ஆண் சத்துணவு அமைப்பாளர்களை சமூக நலத்துறை உதவியாளராக பதவி உயர்வு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். 10 ஆண்டு பணி முடித்த சத்துணவு ஊழியர்களை தகுதியின் அடிப்படையில் நிரப்ப வேண்டும்,’ உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us