/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலக்காடு மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல் 'ரிலீஸ்'
/
பாலக்காடு மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல் 'ரிலீஸ்'
பாலக்காடு மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல் 'ரிலீஸ்'
பாலக்காடு மாவட்டத்தின் வாக்காளர் பட்டியல் 'ரிலீஸ்'
ADDED : ஜன 09, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு,; பாலக்காடு மாவட்டத்தில், 12 சட்டசபை தொகுதியின் புதிய வாக்காளர் பட்டியலை மாவட்டம் தேர்தல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பாலக்காடு மாவட்டத்தில், 10,142 புதிய வாக்காளர்கள் உட்பட, 23,22,579 வாக்காளர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் உள்ளனர். இதில் 11,88,571 பெண்கள்; 11,33,985 ஆண்கள்; 23 பேர் மூன்றாம் பாலினத்தாரும் உள்ளனர்.
இதில், 24,555 பேர் இளம் வாக்காளர்கள். இறந்தவர்கள் மற்றும் இடம் மாறியவர்கள் உட்பட உள்ள, 15,468 பேரை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில், 24 புதிய ஓட்டுச்சாவடிகள் உட்பட, 2,132 ஓட்டுச்சாவடிகள் தற்போது உள்ளன.