தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மானிய விலையில் அரிசி அரசுக்கு கோரிக்கை மனு

மானிய விலையில் அரிசி அரசுக்கு கோரிக்கை மனு

மானிய விலையில் அரிசி அரசுக்கு கோரிக்கை மனு


UPDATED : அக் 13, 2026 06:56 PM

ADDED : அக் 13, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 13, 2026 06:56 PM ADDED : அக் 13, 2026 06:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்:

கூடலுார் மனித வள பாதுகாப்பு மைய பொதுச்செயலாளர் சிவசுப்ரமணி, மாநில அரசுக்கு அனுப்பியுள்ள மனு:

நீலகிரி மாவட்டத்தில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு காரணமாக விவசாயிகள், விவசாய தொழிலார்கள், தினக்கூலிகள் உள்ளிட்டோர் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மதிய அரசின் பாரத் அரிசியை, கிலோ, 25 ரூபாய் என்ற மானிய விலையில், ரேஷன் கடைகளில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மானிய விலை அரிசி விற்பனை செய்யும்போது அதன் விலை, இருப்பு, விற்பனை மையங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us