தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சுகாதார சீர்கேடு!

சுகாதார சீர்கேடு!

சுகாதார சீர்கேடு!


ADDED : நவ 09, 2026 12:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2026 12:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோத்தகிரி: ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னதலை கிராமத்தில், முக்கிய வீதிகளில் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி உள்ளதால், கழிவுநீர் வெளியேற முடியாமல், தேங்கியுள்ளன.

இதனால், துர்நாற்றத்துடன், கொசு தொல்லை அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ஊராட்சிகள் மறு வரை செய்யப்பட்ட நிலையில், ஒன்னதலை கிராமம், டி. மணியட்டி ஊராட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது. அது வரை, கக்குச்சி ஊராட்சி நிர்வாகம், தூய்மைப் பணியை மேற்கொண்டு வந்தனர்.

கடந்த பல நாட்களாக, கழிவுநீர் கால்வாய்கள் சரிவர தூர் வாரப்படாததால், மக்கள் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தூய்மை பணியை துரிதப்படுத்துவது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us