தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மின் தடை பகுதிகள்

மின் தடை பகுதிகள்

மின் தடை பகுதிகள்


UPDATED : ஜூலை 05, 2026 09:17 PM

ADDED : ஜூலை 05, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 05, 2026 09:17 PM ADDED : ஜூலை 05, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 6ம் தேதி கட்டபெட்டுவில் மின் வினியோகம் இருக்காது.

கட்டபெட்டு துணை மின் நிலையத்தில் இன்று 6ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது. கட்டபெட்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஒரசோலை, வெஸ்ட்புரூக், பாக்கியாநகர், கக்குச்சி, திருச்சிக்கடி, அஜ்ஜூர், கட்டபெட்டு, நடுஹட்டி, இடுஹட்டி, தும்மனட்டி, கெந்தொரை, கூக்கல், கூக்கல்தொரை, தொரையட்டி, கடநாடு, தூனேரி, கொதுமுடி, எப்பநாடு, சின்னகுன்னூர், அணிக்கொரை, டி.மணியட்டி, பில்லிக்கொம்பை, பையங்கி, கலிங்கனட்டி மற்றும் மசக்கல் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு, மேற்பார்வை பொறியாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us