தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வரும் 22 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வரும் 22 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

வரும் 22 ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


UPDATED : அக் 16, 2026 07:06 PM

ADDED : அக் 16, 2026 07:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 07:06 PM ADDED : அக் 16, 2026 07:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:

கூடலுாரில் வரும், 22ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் வாயிலாக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், மாதந்தோறும் நடத்தப்படுகிறது. இம்முகாம் வரும், 22ல் கூடலுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடக்கிறது. முகாமில், ‘8 முதல் பிளஸ்–2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் மற்றும் டிரைவர்கள்,’ என, தகுதியானர்கள் பங்கேற்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலை நாடுனர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலை நாடுகிறார்கள், www.tnprivate jobs.tn.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 0423 –2444004, 94990 55948 என்ற எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us