UPDATED : அக் 27, 2026 10:00 PM
ADDED : அக் 27, 2026 05:54 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு, ஒருவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில், தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.பாலியல் தொல்லை கொடுத்த ராஜசேகர்,43, என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
