தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறப்பு

நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறப்பு

நீலகிரியில் சுற்றுலா தலங்கள் திறப்பு


UPDATED : அக் 27, 2026 08:49 PM

ADDED : அக் 27, 2026 08:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 27, 2026 08:49 PM ADDED : அக் 27, 2026 08:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், கடந்த 23ம் தேதி பெய்த கன மழையில், பர்லியாரில் மண் சரிவு ஏற்பட்டது. இதில் அரசு பஸ் சிக்கி, டிரைவர் உயிரிழந்தார். மாவட்டம் முழுதும், 60க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவால் பாதிப்பு ஏற்பட்டது.

ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைத்து சுற்றுலா தலங்களும் தற்காலிகமாக மூடப்பட்டன. கடந்த இரண்டு நாட்களாக, மழை குறைந்து வெயில் தென்பட்டது.

கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவை அடுத்து, நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா காட்சி முனை, ஊட்டி படகு இல்லம் உட்பட, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us