தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/மலை ரயில் இயக்கம் துவக்கம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மலை ரயில் இயக்கம் துவக்கம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

மலை ரயில் இயக்கம் துவக்கம் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


UPDATED : நவ 19, 2026 05:10 PM

ADDED : நவ 19, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 05:10 PM ADDED : நவ 19, 2026 05:10 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: மேட்டுப்பாளையம் மலை ரயில், 26 நாட்களுக்கு பிறகு குன்னுார் வந்ததால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குன்னுார்– மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் கடந்த மாதம், 23ல் நள்ளிரவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு மண்சரிவு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள் நடந்த போதும் மீண்டும் பாறை கற்கள் விழுந்ததுடன், மண்சரிவும் ஏற்பட்டதால், 72 இடங்கள் பாதிக்கப்பட்டன. 26 நாட்களாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இரு மார்க்கமும் சோதனை ஓட்டம் நடந்தது.

நேற்று காலை, 7:10 மணிக்கு 210 சுற்றுலா பயணிகளுடன் மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட மலை ரயில் காலை, 10:10 மணிக்கு குன்னூர் வந்தடைந்தது. 10:40 மணிக்கு ஊட்டிக்கு சென்றது. அதில், உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பயணம் மேற்கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பின் துவங்கிய இந்த பயணம் மகிழ்ச்சியாக இருந்ததாக, சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us