தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தலைமை அஞ்சலகம் சார்பில் மூவர்ண கொடி பேரணி

தலைமை அஞ்சலகம் சார்பில் மூவர்ண கொடி பேரணி

தலைமை அஞ்சலகம் சார்பில் மூவர்ண கொடி பேரணி


ADDED : ஆக 13, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டியில் தலைமை அஞ்சலகம் சார்பில் மூவர்ண கொடி பேரணி நடந்தது.

நாடு முழுவதும், ஆக., 15ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் , நாடு முழுவதும் ‘திரங்கா’ எனப்படும் மூவர்ணக் கொடி பேரணி நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ஊட்டி தலைமை அஞ்சலகம் சார்பில் மூவர்ண கொடி பேரணியை, நீலகிரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அசோக்குமார் துவக்கி வைத்தார். ஊட்டி தலைமை தபால் நிலையத்தில் துவங்கிய இந்த பேரணி பாரத ஸ்டேட் வங்கி, டி.பி.ஓ. , கேசினோ சந்திப்பு வழியாக சென்று மீண்டும் தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் ஏராளமான தபால் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கையில் மூவர்ண கொடி ஏந்தி பேரணியாக சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us