/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா
/
குன்னுாரில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா
ADDED : டிச 26, 2025 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்: நீலகிரி மாவட்ட பா.ஜ., பட்டியல் அணி சார்பில், குன்னுாரில் வாஜ்பாய் பிறந்தநாள் விழா தேசிய நல்லாட்சி தினமாக கொண்டாடப்பட்டது.
வாஜ்பாய் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்ராஜ் தலைமை வகித்து, தேசி ய நல்லாட்சி தினம் குறித்து பேசினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், சிறுபான்மை பிரிவு அணி மாநில துணை தலை வர் அசோக் பாப்லானி, மாவட்ட துணை தலைவர் ஈஸ்வரன்,நகர தலைவர் பாலாஜி, பாப்பண்ணன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கார்த்திக் நன்றி கூறினார்.

