/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அட்டப்பாடியில் தென்பட்ட புலி கிராம மக்கள் 'கிலி'
/
அட்டப்பாடியில் தென்பட்ட புலி கிராம மக்கள் 'கிலி'
அட்டப்பாடியில் தென்பட்ட புலி கிராம மக்கள் 'கிலி'
அட்டப்பாடியில் தென்பட்ட புலி கிராம மக்கள் 'கிலி'
ADDED : டிச 26, 2025 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு: அட்டப்பாடியில் ரோடு பகுதியில் தென்பட்ட புலியால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு அருகே உள்ள அட்டப்பாடி வன எல்லை பகுதியில், முள்ளி--மஞ்சூர் சாலையில் புலி நடந்து சென்றுள்ளது. கடந்த, 23ம் தேதி அவ்வழியாக காரில் சென்றவர்கள் புலியை கண்டுள்ளனர்.
அந்த காட்சிகள் காரின் 'டேஷ்' கேமராவில் பதிவாகியுள்ளது. இதையறிந்து அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.