நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சேத்திடல் பகுதியில் மணல் திருட்டு நடந்ததால் அங்கு சென்ற எஸ்.ஐ., விஷ்ணுவர்தன் தலைமையிலான போலீசார் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியை மடக்கி பிடிக்க முயன்ற போது தப்பிச்சென்றனர்.
அப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட பணிதிவயல் பாலமாணிக்கம் 46, வாதவனேரி பிரசாத் 26, ஆகிய இருவர் மீதும் ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் ஜேசு வழக்கு பதிந்தார்.

