நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானையில் மின் கட்டண உயர்வை கண்டித்து இந்திய கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி தலைமை வகித்தார். மின் கட்டணத்தை குறைக்க கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டது.