/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை குறு வட்டார விளையாட்டுப் போட்டி
/
கீழக்கரை குறு வட்டார விளையாட்டுப் போட்டி
ADDED : ஜூலை 25, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கீழக்கரை குறு வட்டார விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கேரம் போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக ஆலோசகர் ஜேக்கப் முன்னிலை வகித்தார். முதல்வர் பிரீத்தா வரவேற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளை பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஏராளமான அரசுப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.