
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் 100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடந்தது. தாசில்தார் கார்த்திகேயன் துவக்கி வைத்தார்.
திருவாடானை அரசு கலைக்கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் பழனியப்பன், நாட்டுப் நலபணி திட்ட அலுவலர் மணிமேகலை மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.

