நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை அருகே தோட்டாமங்கலத்தை சேர்ந்தவர் ராசு 73.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர், மார்க்கிஸ்ட் கம்யூ., கட்சி முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் மற்றும் பத்திர எழுத்தராகவும் இருந்தார். குடும்பத்தில் பிரச்னை காரணமாக வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.