UPDATED : நவ 05, 2026 11:55 PM
ADDED : நவ 04, 2026 08:25 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ., கோவிந்தன் ரோந்து சென்ற போது, திருப்பாலைக்குடி காந்திநகர் பகுதியில், பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.
தொடர்ந்து பொது இடத்தில் மது அருந்தியதாக அப்பகுதியைச் சேர்ந்த பொன்மலை செல்வன் 29, வைரம் ஜி 29, தினேஷ் 38, முருகன் 64, ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் கைது செய்தனர்.
