தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மாணவிக்கு பதக்கம்

மாணவிக்கு பதக்கம்

மாணவிக்கு பதக்கம்


UPDATED : அக் 31, 2026 06:39 PM

ADDED : அக் 31, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 06:39 PM ADDED : அக் 31, 2026 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: சென்னையில் நடந்த தேசிய ஜூனியர் தடகள போட்டியில் குண்டு ஏறிதல் பிரிவில், பரமக்குடி அசுகரன் விளையாட்டு கழக மாணவி வெண்கல பதக்கம் வென்றார். அக்.,23 முதல் 27 வரை சென்னையில் 41வது தேசிய ஜூனியர் தடகள போட்டிகள் நடந்தது. இதில் தமிழ்நாடு அணி சார்பில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மதுமிதா பங்கேற்றார்.

இவர் குண்டு எறிதலில் 13.79 மீ., எறிந்து மூன்றாம் இடம் பெற்றார். வெண்கலப் பதக்கம் பெற்ற மாணவியை பயிற்சியாளர் அருண் மற்றும் பெற்றோர் வாழ்த்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us