நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ஐந்திணை பூங்கா செல்லும் வழியில் ஜனார்த்தன சித்தரின் ஜீவ சமாதி கோயில் உள்ளது.
இங்கு ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அங்குள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. கோயில் டிரஸ்டி ரத்தினக்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

