ADDED : அக் 27, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆனைக்குழு செயலாளர் பாஸ்கர் தலைமை வகித்தார். திருவாடானை நீதிமன்ற நீதிபதி ஆன்டனி ரிஷந்தேவ், வட்ட சட்டப் பணிகள் குழு வக்கீல் விஜய்ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.
