தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்


ADDED : நவ 06, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரியில் துாய்மையான வாக்காளர் பட்டியலின் முக்கியத்துவம் மற்றும் ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடந்தது. தாளாளர் மனோகரன் மார்ட்டின் தலைமை வகித்தார். முதல்வர் ஆனந்த் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் கோபாலகிருஷ்ணன், கற்பகவள்ளி, வென்சிலா, வினோத்குமார், நுாலகர் ராஜிவ் பங்கேற்றனர்.–––––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us