sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

/

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்


ADDED : ஜூலை 23, 2011 10:03 PM

Google News

ADDED : ஜூலை 23, 2011 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், வளரிளம் பெண்களுக்கான வாழ்க்கை கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

தலைமை ஆசிரியர் ஞானதாஸ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், என்.சி.சி., அதிகாரி துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தனர். அவார்டு டிரஸ்ட் இயக்குநர் சின்னமருது வரவேற்றார். ஆற்றாமையாளர்கள் அருள்தாஸ், குணசீலன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர் ரெக்ஸிலின் லியோனாரா பங்கேற்றனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சார்லஸ் நன்றி கூறினார்.










      Dinamalar
      Follow us