தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : செப் 30, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் அருகே செல்வநாயகபுரத்தில் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் நடந்த சிறப்பு முகாமில் பிளாஸ்டிக் பை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திட்ட அலுவலர் நுாருல் அமீன் வரவேற்றார். அப்போது அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கிடந்த பிளாஸ்டிக் பைகள் சுத்தம் செய்யப்பட்டது.

கிராமத்தின் முக்கிய வீதிகளில் மாணவர்கள் பிளாஸ்டிக் பையால் ஏற்படும் தீங்கு, விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்று மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர். தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் நாசர் உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us