தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பருவமழை விழிப்புணர்வு

 பருவமழை விழிப்புணர்வு

 பருவமழை விழிப்புணர்வு


ADDED : செப் 30, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கருமல் கிராமத்தில் தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடந்தது.

தாசில்தார் கோகுல்நாத் தலைமை வகித்தார். நிலைய அலுவலர் சங்கர் முன்னிலை வகித்தார். அப்போது பேரிடர் காலங்களில் மக்களுக்கு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் காப்பாற்றுவது, தண்ணீரில் சிக்குபவர்களை காப்பாற்றுவது, தீயை அணைப்பது, முதலுதவி அளிப்பது, பருவமழையின் போது இடி மின்னலின் போது எடுக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை குறித்து ஒத்திகை பயிற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பேரிடர் காலங்களில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனர். உடன் தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள், மக்கள் பலர் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us