sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 நுால் வெளியீட்டு விழா

/

 நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா

 நுால் வெளியீட்டு விழா


ADDED : ஜன 03, 2026 06:48 AM

Google News

ADDED : ஜன 03, 2026 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அண்ணா நகரில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் ராமநாதபுரம் கலை இலக்கியக்கழகம் தலைவர் சுப்பையா எழுதிய அறிவியல் வளர்த்த அறிஞர்கள் என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.

கலை இலக்கியக் கழகம் பொதுச்செயலாளர் அப்துல் மாலிக் தலைமை வகித்தார். கவிஞர் மணிவண்ணன் நுாலை அறி முகம் செய்தார். முதல் பிரதியை கவிஞர் கவிதாயினி பெற்றார்.

பேராசிரியர்கள் ஸ்டாலின், செந்தில் குமார், கலை இலக்கியக் கழகம் இணைச்செய லாளர் வையச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us