தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சேதமடைந்துள்ள சிசிடிவி., கேமரா

சேதமடைந்துள்ள சிசிடிவி., கேமரா

சேதமடைந்துள்ள சிசிடிவி., கேமரா


UPDATED : நவ 06, 2026 07:31 PM

ADDED : நவ 06, 2026 05:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:31 PM ADDED : நவ 06, 2026 05:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கமுதி: கமுதி- –முதுகுளத்துார் ரோடு கோட்டைமேடு அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையில் உள்ள சிசிடிவி., கேமரா சேதமடைந்துள்ளது.

கமுதி பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முதுகுளத்துார் - கமுதி ரோடு கோட்டைமேடு அருகே துவங்கி பார்த்திபனுார் அருப்புக்கோட்டை ரோட்டில் புதிதாக புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் புறவழிச்சாலை ரவுண்டானாவில் போலீஸ் சார்பில் சிசிடிவி., கேமரா அமைக்கப்பட்டிருந்தது.

இதனால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்களை பிடிப்பதற்கு போலீசாருக்கு பயனுள்ளதாக இருந்து வந்தது. தற்போது காற்றுடன் பெய்து வரும் மழைக்கு சிசிடிவி., கேமரா சேதமடைந்துள்ளது. இதனால் போலீஸ் கண்காணிப்பதற்கு சிரமம் ஏற்படும். எனவே பயனற்ற நிலையில் உள்ள சிசிடிவி., கேமராவை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us