தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இன்ஸ்டாகிராமில் வாளுடன் வீடியோ

இன்ஸ்டாகிராமில் வாளுடன் வீடியோ

இன்ஸ்டாகிராமில் வாளுடன் வீடியோ


ADDED : நவ 06, 2026 06:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2026 06:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவிபட்டினம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே அழகன்குளம் பகுதியைச் சேர்ந்த மெய்யரசு மகன் வீரமணி 18, ஆர்.எஸ்.மங்கலம் பெருமாள்மடை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் இணைந்து இன்ஸ்டாகிராமில் வாளுடன் புகைப்படம் பதிவிட்டிருந்தனர். இது குறித்த புகாரில் வீரமணியை போலீசார் கைது செய்தனர்.

17 வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கி, அவரது இன்ஸ்டாகிராமில் இருந்த பதிவை நீக்கினர். இதே போன்று வன்முறையை துாண்டும் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us