
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை அருகே அஞ்சுகோட்டை கிராமத்தில் உள்ள புனித ஜெரார்டு மஜெல்லா சர்ச்சில் அக்.,12ல் கொடியேற்றத்துடன் விழா துவங் கியது.
முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது.
முன்னதாக பாதிரியார் ஆனந்த்ராஜ் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு சர்ச் வண்ணமின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.